ராமர் கோவில் பரபரப்பு?

வி.ஹெச்.பி வரும் ஜனவரி மாதம் ராமர் கோவில் கட்டும் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவித்தவாறு சிவசேன தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றார். அங்கு இரண்டு லட்சம் தொண்டர்கள் கூடினர்.
அங்கு வி.ஹெச்.பி தொண்டர்களும் கூடியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவசேனா சார்பாகத் தனியாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்களும், சாதுக்களும் வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *