ராணுவ உயர் அதிகாரிகள் மரியாதை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வமா பகுதியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 41 வீரர்கள் மரணம் அடைந்தனர்.இந்நிலையில் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள் உடலுக்கு ராணுவ உயரதிகாரிகள் மரியாதை செலுத்தினர். மலர் வளையம் வைத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் ஆளுநர் சத்யாபால்மாலிக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *