ராஜீவ் கேல் ரத்னா விருது பெற்றார் விராட் கோலி

விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதினை கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் பளு தூக்குதல் வீராங்கனை மீரா பாய் சானு பெற்றனர். இந்த விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார். டெண்டுல்கர், டோனிக்கு பிறகு இந்த விருதினை பெறும் 3வது கிரிக்கெட் வீரர் கோலி ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *