ராஜஸ்தான் முதல்வரக அசோக் கெலாட்

ராஜஸ்தானில் நடத்து முடித்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமச் மற்றும் சுயேட்சை கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கிறது. ஆனால் அதில் முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதில் குழப்பமான நிலை இருந்து வந்தது.

அதனால் முதல் மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை  ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைவர் ராகுல் கந்தியிடமே விட்டுவிட்டது. ராகுல்காந்தி அவர்கள் கட்சி எம்.எல்.ஏ களிடமும், சோனிய காந்தியிடமும் கலந்து ஆலோசித்து.

முதல் மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவர்கள் வருகிற திங்கட்கிழமை பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *