ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் நடந்திய 199 இடங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை இழந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடக்கிறது. மக்களின் தீர்ப்பு காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளது காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றார்.