உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்கக் இலங்கை உச்ச நீதிமன்றம் அதாவது சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டம் நடத்தவும் தடைவிதிதுள்ளது. அதனால் அமைச்சர்களும் அந்தப் பதவியை தொடர முடியாது.
அதனால் ராஜபக்சே அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.