காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார் அவரை எதிர்த்து கடந்த முறை தோல்வியுற்ற மத்திய அமைச்சருமான ஸ்மிருதிராணி இந்த முறை வெற்றி பெற்று ராகுலை தோல்வியடைய வைத்துள்ளார் காங்கிரஸ் கோட்டையை உடைப்பதற்க்காக பல வருடங்ளாக தொகுதியில் கவனம் செலுத்தி வந்த ஸ்மிருதிராணி விடாமுயற்சியில் இந்த முறை வென்றுள்ளார்
ராகுல் காந்தி தோல்வி
