இந்திய மகளிர் அணியில் கடும் சச்சரவை ஏற்படுத்தியுள்ளது. சிறுசிறு குழுக்களாகக் கோஷ்டிகளை அமைத்து மகளிர் அணிக்குச் சிறுமை சேர்த்து வருகிறார்கள்.
இதற்கிடையில் மகளிர் அணி கேப்டன் ஹர்மன் பிரீட் கவுர் அவர்கள் ரமேஷ் பவார் அவர்களையே, மீண்டும் கேப்டனாக்க கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கிரிக்கெட் வாரியத்தின் முடிவு டிசம்பர் 20-ல் தெரியவரும்.