ரத்து செய்ய கூறும் டிடிவி தினகரன்

ஐந்தாம் ஆம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  பொது தேர்வு நடத்தபடும் என மாநில அரசு அறிவித்து உள்ள வேளையில் ஏழைக் குழந்தைகளின் கல்விக் கனவைச் சிதைக்கும் ஐந்தாம் மற்றும் எட்டாம் ஆம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *