ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. மேற்கு வங்க அணியும், தமிழ்நாடு அணியும் பலப்பரிச்சை நடத்தின.
தமிழகம் முதல் இன்னிங்சில் 263 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்கள் எடுத்தன.
முதல் இன்னிங்சில் மேற்க்குவங்கம் 189 ரன்கள் மட்டுமே எடுத்தது, அதனால் இரண்டாவது இன்னிங்சில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
எளிதாக வெற்றிபெறும் வாய்ப்பு இருந்த மேற்கு வங்க அணி, தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சுகளில் நிலைதடுமாறியது.
ஒரு கட்டத்தில் 150-7 விக்கெட் என்று இருந்தன. இறுதியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மேற்குவங்க அணி வெற்றி பெற்றது. தமிழக அணி தோல்வி அடைந்தது.