இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் புகழ் வாய்ந்த ரஞ்சி டிராபியில் இந்த வருட தொடர் ஆனது காலிறுதி போட்டிகளை எட்டி உள்ளது.
விதர்பா, உத்தர்காண்ட், சௌராஷ்டிரா, உத்தர் பிரதேஷ், கர்நாடகம், ராஜஸ்தான், கேரளா, குஜராத் ஆகிய அணிகள் காலிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்று உள்ளன. நான்கு காலிறுதி போட்டிகளும் ஜனவரி 15 ஆம் தேதி துவங்க உள்ளன.
காலிறுதி போட்டிகளின் விவரம்:
விதர்பா vs உத்தர்காண்ட் _நாக்பூர்
சௌராஷ்டிரா vs உத்தர் பிரதேஷ் _லக்னோ
கர்நாடகம் vs ராஜஸ்தான் _பெங்கலுர்
கேரளா vs குஜராத் _கேரளா