ரஞ்சி டிராபி இறுதிபோட்டி

தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபியின் இறுதி போட்டியில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பிப்ரவரி 7 ஆம் தேதி நாக்பூரில் மோத உள்ளன. நடந்து முடிந்த அரையிறுதி ஆட்டங்களில் கேரளா மற்றும் கர்நாடக அணிகள் வெளியேறியது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *