இந்தியாவின் புகழ்மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஆன ரஞ்சி டிராபியில் அரையிறுதி போட்டிகள் ஜனவரி 24 ஆம் தேதி தொடங்க உள்ளன.
விதர்பா மற்றும் கேரள அணிகள் ஒரு அரையிறுதி போட்டியிலும், சௌராஷ்டிரா, கர்நாடக அணிகள் மற்றொரு அரையிறுதி போட்டியுலும் மோத உள்ளன.
இறுதி போட்டி பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடதக்கது.