இப்பொழுது தமிழக திரையுலகத்தில் பரபரப்பான செய்திகளில் ஒன்று ரஜினியும் முருகதாஸ்சும் இணைவார்களா அல்லது மாட்டார்களா என்பதே கேள்வி, அது குறித்து பல தடவை வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முருகதாஸ் ரஜினியை சந்தித்தது உண்மை, கதை சொன்னது உண்மை ஆனால் எப்பொழுது ஆரம்பிக்க முடியும் என தெளிவாக வரையறுக்க முடியவில்லை. ஆனால் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறியுள்ளார்.
