நேற்று திரைக்கு வந்த பேட்ட திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இதுகுறித்து நிபுணர்களுக்கு பேட்டி அளித்த ரஜினி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது. ரொம்ப சந்தோசம், பெருமை எல்லாம் கார்த்திக் சுப்புராஜை சேரும் என தெரிவித்து உள்ளார்.