காலா படத்திற்கு பிறகு வளர்ந்து வரும் இயக்குனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்கள் அந்த படத்தையும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கும் சுப்புராஜ் இப்படத்தை 15 நாட்களுக்கு முன்பாகவே முடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது செய்திகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.
ரஜினி படப்பிடிப்பு நிறைவு
