ரஜினி படத்தில் சந்தோஷ் சிவன்

பொங்களுக்கு வெளியான பேட்ட திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆக சந்தோஷ் சிவன் பணியாற்ற உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் ரஜினி நடித்த தளபதி படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *