ரஜினிக்கு ஜோடி யார்?

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினியின் 166-வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார். அனிருத் இசை அமைக்க உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்த படத்தில் பணியாற்ற உள்ளார். இந்த படத்தில் கதானாயகிகளாக நடிக்க வைக்க நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஸ் –யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுவரை படக்குழுவினரிடம் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *