யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 181 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.இதில் கடன் அதிகாரி பிரிவில் 122 இடங்களும், பாதுகாப்பு அதிகாரி பிரிவில் 19 இடங்களும், அந்நிய செலாவணி அதிகாரி பிரிவில் 18 இடங்களும், ஒருங்கிணைந்த கருவூல அதிகாரி பிரிவில் 15 இடங்களும், பொருளாதார பிரிவில் 6 இடங்களும், தீ அதிகாரி பிரிவில் ஓரிடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி : மார்ச் 27.
வயதுவரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.unionbankofindia.co.in/english/aboutus-careers.aspx என்ற லிங்க்கை பார்க்கவும்.