சபரிமலை தொடர்பாகக் கேரளாவில் பலத்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் அவர்கள் பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளஅரசுக்கும், சபரிமலை தந்திரிகளுக்கும் ஒற்றுமை இல்லததால் இந்தப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
தந்திரியை கழுதையுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். மேலும் கழுதைகள் கடுமையாக வேலை செய்கின்றன, ஒய்வெடுக்கின்றன ஆனால் ஒரு நாள் கூடப் போராடுவதில்லை. அதான் தந்திரிகளுக்கு, கழுதைகளுக்கு உள்ள பொறுப்பு கூட இல்லையெனப் பேசியுள்ளார்.