மோடி vs ராகுல் தீவிரம்

பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுலும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் துவங்கிறது.

இதனால் பல்வேறு கட்சிகளும் தனது பிரச்சார யுக்தியை வகுத்துக் கடுமையான வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று ராஜஸ்தானில் மோடியும், ராகுலும் பிரச்சாரம் மேற்கொள்ளுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *