மோடி அரசுக்கு கடும் கண்டனம்

 

அ .ம .மு .க  கட்சி தலைவர் டி டி வி தினகரன் தனது ட்விட்டரில்  பதிவிட்டிருந்தார் 

  “காவிரி ஆணையத்தைத் திட்டமிட்டு முடக்கி வைத்திருக்கும் மோடி அரசுக்கு கடும் கண்டனம்! உச்சநீதிமன்றத் தீர்ப்பு படி கர்நாடகாவிடம் இருந்து தண்ணீர் பெற பழனிச்சாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!”

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *