திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இனிமேல் மோடியின் ஆட்சியை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி என்று அழைக்க வேண்டாம், கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துவதால் கார்ப்பரேட் ஜனதா பார்டி ஆட்சி என்று அழையுங்கள் எனவும் மானம் காத்த மருதுபாண்டியர் மண்ணில் மதவாத தீய சக்திகளை அடியோடு விரட்டிட உறுதியேற்போம், வென்று காட்டுவோம் எனவும் கூறியுள்ளார்.
மோடியை கடுமையாக சாடும் ஸ்டாலின்
