
பிரதமர் மோடிக்கு சால்வை, தலைப்பாகை,புகைப்படங்கள் என வழங்கப்பட்ட அனைத்து பரிசு பொருட்களும் டெல்லியில் உள்ள தேசிய கலைகூடத்தில் பாதுகாக்கபட்டு வருகின்றன. இப்பரிசு பொருட்களை இம்மாதத்தில் ஏலம் இட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மை படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்து உள்ளார்.