ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 477 பேர் ஏற்கனவே சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ள நிலையில் அரசின் எச்சரிக்கையும் மீறி பள்ளிக்கு வராத 600 ஆசிரியர்களை சஸ்பென்ட் செய்து பள்ளி கல்வித்துறை இன்று நடவடிக்கை எடுத்து உள்ளது.
மேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பென்ட்
