தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகள் குறிப்பிட தகுந்த ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில் லிஜோ மோள் என்ற மலையாள நடிகை சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி இயக்கும் இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கின்றனர்.
மேலும் ஓர் மலையாள வரவு?
