
இந்தியாகிரிக்கெட்தமிழ்நாடுபுதிய செய்திகள்விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் லாரா!
மும்பை: விண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விண்டீஸ் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாரா 50. டெஸ்டில் 11,953 ரன்கள், ஒருநாள் அரங்கில் 10,405 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆன்டிகுவா டெஸ்டில், ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தவர்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த இவர், 2007ல் ஓய்வு பெற்றார். கடந்த மே 2ம் தேதி தனது 50வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். இன்று மதியம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்த குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உண்மையான காரணம் என்ன என தெரியவில்லை என்றாலும்,