மஹராஷ்டிர மாநிலம் அஹமது நகரில் உள்ள விவசாயப் பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.இந்த விழாவில் அமைச்சர் கட்காரி களத்துகொண்டார்.
அப்பொழுது கட்காரி அவர்கள் திடிரென மயங்கி விழுந்தார். அவரை மருந்துவமனையில் சேர்த்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
.