மெல்போனில் யார்? யார்?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கான 3-வது டெஸ்டில் ஆடும் வீரர்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:

ஹனுமா விஹாரி,மயங்க் அகர்வால்,சட்டீஸ்வர் புஜாரா,விராட் கோலி(கேப்டன்), அஜின்கயே ரஹானே,  ரோஹித் சர்மா, ரிஷ்ப் பந்த், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்ஷெல் மார்ஷ், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *