தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மயமாக கொண்டு தலைவி எனும் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராக உள்ளது. விஜய் இயக்கும் இந்த படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
மூன்று மொழிகளில் தயாராகும் தலைவி
