மூன்றாவது பெரிய கட்சி யார் ?

மூன்றாவது பெரிய கட்சி யார் ?
நடந்து முடிந்த பாராளுமன்றம் தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தி உள்ளது பாரதிஜனதாவின் மிக பிரமாண்டமான வெற்றி பல கட்சிகளை நிலைகுலைய வைத்துள்ளது .
தமிழ் நாட்டில் மட்டும் பாரதிஜனதாவால் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த முடியவில்லை ஆனால் தி முக ஏறு முகமாக உள்ளது அதாவது உறுப்பினர்களின் அடிப்படையில் மூன்றாவது இடத்தையும் வாக்கு சதவீத அடிப்படையில் இரண்டாவது இடத்தில் திமுக வந்துள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *