மு.க.ஸ்டாலின்   வாழ்த்து

தீவிர அரசியலில் கால்பதித்துள்ள ப்ரியங்கா காந்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், புதிய பொறுப்பில் மிகச்சிறந்தவராக விளங்க வாழ்த்துகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  காங்கிரஸ்  பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *