தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு
மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மேகதாது அணை பிரச்சினைபற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவதாகத் திருமதி சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோர் உறுதி தந்தனர்.
டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்களிடமும் வலியுறுத்தியுள்ளதாக தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.