மு க ஸ்டாலின் கண்டனம்!

வேலூரில் @VelloreDmk-வை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற @karthiknmla -வும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி MLA-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! என்று  மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *