மு க ஸ்டாலின் அவர்களின் ஆழ்ந்த இரங்கல்!

நடிகர், திரையுல கதை-வசன கர்த்தா, பலமேடை நாடகங்களை இயக்கி நடித்தவருமான திரு கிரேசி மோகன் அவர்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!

தனது நகைச்சுவைக்கு என்று ஒரு தனிரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடைநாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *