முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சென்னையில் அளித்த பேட்டியில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன் என கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த தேர்தலை போன்றே இந்த தேர்தலிலும் திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடையும் என கூறியுள்ளார்.
