மும்பை VS தில்லி

விஜய்ஹாசாரே போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து வந்த போட்டியில் நேற்று ஜார்க்கண்ட் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதவுள்ளன. வரும் சனிக்கிழமை சாம்பியன் யார் எனத் தெரியவரும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *