இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவ்ரவ் கங்குலி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது உலகக் கோப்பை தொடர் குறித்து பேசிய அவர், ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்ற இந்திய அணி விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தி சென்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் இப்போதைய ஆஸ்திரேலிய அணியானது பழைய ஆஸ்திரேலிய அணியை நினைவுபடுத்துவதாக கூறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பேட்டி
