முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைகிறார்

இன்று காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் செந்தில் பாலாஜி இணைய உள்ளார். செந்தில் பாலாஜி இதற்கு முன் முன்னாள் அமைச்சராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகதில் இருந்து வந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று செந்தில்பாலாஜி டிடிவி தினகரனிடம் கூறிவந்தார்.

உச்சநீதிமன்றமும் அவரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதனால் அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி இன்று திமுகவில் இணைகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *