கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தன்னை கைது செய்தமைக்கு பிஜேபி க்கு பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மேலும் இது அரசியல் உள்நோக்கத்துடனும் பழிவாங்கும் எண்ணத்துடன் மேற்கொண்ட நடவடிக்கையாகும் என்று பதிவிட்டுள்ளார்,அமலாக்க துறையினர் மற்றும் வருமானத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை முற்றிலும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.
