முதல்வர் மறைவு?

கோவா முதல்வர் பாரிக்கர் மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இவர் மறைவு மாநிலம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *