முதல்வர் பதவி விலக கோரி கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் பதவி விலககூறியும், இந்த விவகாரத்தில் கவர்னர் நடவடிக்கை எடுக்கக் கூறியும் கவர்னர் மாளிகை முன்பு வரும் 24-ம் தேதி தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *