முதல்வரின் வாழ்த்து செய்தி!

மாண்புமிகு  தமிழக  முதல்வர்  திரு. எடப்பாடிகே.பழனிசாமி  அவர்களை நேற்று, தமிழ்நாடு  கூட்டுறவு  விற்பனை  இணையத்தின்  தலைவராக பொறுப்பேற்றுக்  கொண்ட  வாடிப்பட்டி  ஒன்றிய  கழக  செயலாளர்  திரு.கூ.செல்லபாண்டியன்  அவர்கள்  சந்தித்து  வாழ்த்து  பெற்றார்.  இதனை முதல்வர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *