முதலிடத்தில் மேரி கோம்

சர்வதேச குத்துசண்டை அமைப்பான ஏஐபிஏ தற்சமயம் வெளியிட்டு உள்ள தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை மேரி கோம் 1700 புள்ளிகளுடன்  48 கிலோ பிரிவில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.

சென்ற வருடம் நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பை குத்துச்சண்டையில் 48 கிலோ மகளிர் பிரிவில மேரி கோம் 6  வது முறையாக சாம்பியன் ஆனது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *