பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஜாக்டோ அமைப்பினரை, நேரில் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணாமல் அவர்களை கைது செய்து பிரச்னையை பெரிதாக்கும் தமிழக அரசை கண்டிக்கிறேன். அரசு ஊழியர்களை அலட்சியப்படுத்தாமல், பொதுமக்களை வாட்டி வதைக்காமல் முதலமைச்சர் உடனடி தீர்வு காண வேண்டும் என மு.க.ஸ்டாலின் அவர்களின் டூவிட்டர் பதிவு.