‘குடம் இங்கே!குடிநீர் எங்கே?” என்ற குரல் தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் எதிரொலிக்க, கோட்டையில் உட்கார்ந்திருப்பவர்களின் கேளாத காதுகளுக்கு கேட்கட்டும் என்பதற்கு இன்று சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம்.
கிடப்பில் உள்ள குடிநீர் திட்டங்களை இனியாவது அரசு நிறைவேற்றுமா?