முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தீர்மானம்?

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான கூட்டத்தில், “பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *