மிசோரவில் நடந்து முடித்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற்றது. மிசோரமின் புதிய முதல்வராக மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம்தாங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜோரம்தாங்கா இன்று ஆளூனர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளூனர் ராஜசேகரன் அவர் பதவிபிரமணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.