ACT ஃபைபர் நெட் நிறுவனத்தினர் உருவாக்கிய மத்திய, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ‘டெய்சி’ மென்பொருள் மடிக்கணினி மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை மாற்றுத்திறனாளி மாணவருக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்.