மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை அக்கட்சியின் மாநில செயலாளர் இன்று அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்களாக கோவையில் முன்னால் எம்.பி. பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் சாஹித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
